Skip to content
🤔 AI effective tips collection 🧠
question:waxaad Sheegtaa kumuu ahaa Nebigii ugu danbeeyey ee reer Banii Israa’iil?

answer: Nebigii ugu danbeeyey ee reer Banii Israa’iil wuxu ahaa Nebi Ciise (CS).

question:Slutför den här frasen: Toto Cutugno, född 7 juli 1943, är en italiensk artist, mest känd för omvärlden efter sin seger i

answer:Eurovision Song Contest 1990 med låten. Han var jämte Gigliola Cinquetti programledare för Eurovision Song Contest 1991 som sändes från Rom.

question:கேள்வி:கடித இலக்கியமும் நாட்குறிப்பும் தொகுத்துரைக்க?

answer:பதில்: 1.மு.வரதராசனாரின் கடிதம்அன்னைக்கு தம்பிக்கு தங்கைக்கு நண்பர்க்கு என நான்கு கடித இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.மு.வ.வின் பிறநூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கிய நூல்களே என்பர்.நல்ல தமிழ்ப் பெயர்களைத் தன்னுடைய கடிதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார்.தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அன்புள்ள அண்ணன் வளவன் தம்பி எழில் என்று தொடங்கி எழுதியுள்ளார்.“தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் வழங்கப்பட வேண்டும். ஆட்சி மொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லா பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்.”“திருமணம் வழிபாடுகளைத் தமிழில் நடத்த வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற செம்மொழியைப் போற்று. சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.”தொண்டுக்கு முந்து தலைமைக்கு பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்.தமிழகத்தில் தனி மரங்களாகத் தமிழர் உயர்வதையே காண்கிறோம். தேர்ப்பாகக் கூடி உயர்வதைக் காணமுடியாதது பெருங்குறை. தமிழர்கள் நான்கு பேர் சேர்ந்து ஒரு மரமாய் ஒன்றை நடத்த முடியாது. நடத்தினாலும் அது நெடுங்காலம் நீடிக்காது. நம்மிடையே பிரிக்கும் ஆற்றல் உண்டு; பிணைக்கும் ஆற்றல் இல்லை.“இந்த நாட்டில் சொன்ன படி செய்ய ஆளில்லை; ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம் ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். தன்னை அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழுச்சி நேர்ந்தது என்று விவேகானந்தர் கூறுகிறார்.தமிழர்கள் கூடிக்கூடி செயல் செய்து உயரும் வல்லமை உண்டு என்பதை நாம் உலகிற்கு உணர்த்தும் நாள் வர வேண்டும். அன்று தான் தமிழ் சமுதாயம் உயர வழி பிறக்கும். 2.அண்ணாவின் கடிதம்“திராவிட நாடு” என்ற இதழில் கடிதங்களை எழுதினார். ‘தம்பிக்கு’ என்று விரித்து எழுதியுள்ளார்.கடித இலக்கியத்தை வளர்த்தவர்களில் பேரறிஞர் அண்ணாவிற்கு பெரும் பங்கு உண்டுஇவருடைய கடிதத்தில் தமிழ் தமிழர் தமிழ்ப்பண்பாடு தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்ய வேண்டியது. பகுத்தறிவு ஆரிய எதிர்ப்பும் போன்ற கருத்துகள் பிளிர்கின்றன.தாயும் சேயும் கொஞ்சி மகிழ்வது போல நிலமடந்தையும் தன் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு விளையாட்டு காட்டுவாள். “உழைத்துப்பெறு! உரிய நேரத்ல் பெறு! முயற்சி செய்து பெறு! என்று அன்புடன் ஆணையிடுகிறாள்.தன் கடிதத்தில் கவிஞர் முடியரசன் தமிழர் திருநாளான தை முதல் நாளை “உழைப்பினை உணர்த்தும் பெருநாள்” என்றும் “புதுமை இன்பம் பூணும் நன்நாள்” என்றும் பாடியிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.“பொங்குக இன்பம்! பொங்குக புதுமை! பொங்குக பொலிவு! வளம் பெருகிடுக! வாழ்வு சிறந்திடுக! வாழ்வு சிறந்திடு! வாழ்க தமிழ்! வாழ்க தமிழகம்!” என்று வாழ்த்துகளுடன் தம்பிகளைக் கேட்டுக்கொள்கிறார்.3.ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புபிறப்பு : 1709 – சென்னை பெரம்பூர்தந்தை : திருவேங்கடம்ஆசிரியர் : எம்பார்பணி : புதுவையில் அரசுப் பணியில் உதவியாளராக இருந்தார். பிறகு திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.துய்ப்ளெச்சு என்னும் ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளர் (துபாசி) இறந்ததனால் பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் அப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.நாட்குறிப்பு1736 – 1761 வரை சுமார் 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.தம் நாட்குறிப்புக்கு ‘தினப்படி செய்தி குறிப்பு’ ‘சொஸ்தலிகிதம்’ (சொஸ்த – தெளிவான லிகிதம் – கடிதம்) தமிழ்ப்பற்றாளர் ஆதலால் நாட்குறிப்பைத் தமிழிலேயே எழுதியுள்ளார்.நாட்குறிப்பில் இடம் பெற்ற செய்திகள்ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச்செய்திகளையே கூறுகின்றன.புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும் அவரவர் அளவிலே கல்யாணம் நடப்பது போலவும் சந்தோத்ததாக எழுதியுள்ளார்.வீடுகளில் தொடர்ந்து திருடி வந்த திருட்டு கும்பல் ஒன்று பிடிபட்ட போது திருடர்களுக்கு ஐம்பது கசையடிகளோடு காதுகளை அறுத்தும் மக்கள் தண்டனை வழங்கியதாகத் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.1746-இல் சுங்கு செட்டியாரின் பெண்கள் இருவருக்குத் திருமணம் நடந்தது.அத்திருமணத்திற்கு வருகைத் தந்த புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளெக்ஸ் அவர்களுக்கு ரூ.1000 அந்தரங்கத்திலே கொடுத்து பந்தலில் பாக்கு வெற்றிலை மட்டும் கொடுத்து அனுப்பினார் செட்டியார்.சிறப்பு விருந்தினராக ஆளுநர் வந்திருந்தபோது அவர் வரும்போது உட்காரும்போது – சாப்பிடும் போது – எழும்போது என ஒவ்வொரு முறையும் 21 குண்டுகள் முழங்கின.பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்திய மன்னர்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர்.ஆனந்தரங்கம் பிள்ளை பெற்ற பெருமைகள்1749 – இல் முசபர்சங் என்பவர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி ‘மன்சுபேதார்’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி ‘பெப்பிஸ்’ என்பார்.இந்தியாவில் பெப்பிஸ் எனப் போற்றப்படுவர் ஆனந்தரங்கம் பிள்ளை ஆவார்.இவரை “நாட்குறிப்பு வேந்தர்” எனவும் போற்றுகின்றனர்.செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும் அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாராகவும் நியமனம் பெற்றார்.துய்ப்ளே ஆட்சியில் ஆனந்தரங்கர் பல்லக்கில் செல்லும் உரிமைஅவர் வரும் போது மங்கல ஒலிகள் ஒலிக்கும் உரிமை ஆளுநர் மாளிகைக்குள் செருப்பணிந்து செல்லும் உரிமை போன்ற பல தனிப்பட்ட உரிமைகளைப் பெற்றிருந்தார்.அருணாச்சல கவிராயர் தம் ராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றி மீண்டும் ஒருமுறை இவர்முன் அரங்கேற்றினார்.இவரின் நாட்குறிப்புகள் அவர் வீட்டில் இருப்பதை ‘கலுவாமொம்பிரேன்’ என்பவர் கண்டறிந்தார்.நாட்குறிப்பின் சில பகுதிகளை ‘குலியன் வென்சோன்’ பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார்.ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்துள்ள நூல்கள்ஆனந்தரங்கக்கோவை – தியாகராச தேசிகர்ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – அரிமதி தென்னகன்ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்கள்வன் நொண்டிச்சிந்துஆனந்தரங்கர் புதினங்கள்ஆனந்தரங்க விஜயசம்பு – சீனிவாசக்கவி (வடமொழி)ஆனந்தரங்க ராட்சந்தமு – கஸ்தூரிரங்கக்கவி (தெலுங்கு)

question:जानकी मन्दिरको बारेमा लेख्नुहोस् |

answer:हिन्दू र कोइरी नेपाली शैलीको वास्तुकलाको चमत्कार, जानकी मन्दिर नेपालको मिथिला जिल्लामा अवस्थित छ र देवी सीतालाई समर्पित छ। हिन्दू पौराणिक कथा अनुसार, यो त्यही ठाउँ हो, जहाँ सीताको जन्म र भगवान रामसँग विवाह भएको थियो।हिन्दू भगवान राम र उनकी पत्नी सीताको पूजा गर्न र आशीर्वाद लिनको लागि यो नेपालका सबैभन्दा प्रसिद्ध धार्मिक स्थलहरू मध्ये एक हो। जानकी मन्दिर एक सुन्दर तीन-तले संरचना हो र यसको मुख, भित्री भाग र सजावटले प्रभावित गर्दछ।

question:මට අවසන් යුරෝපීය රන් සපත්තු ජයග්‍රාහකයින් හතර දෙනාගේ ලැයිස්තුවක් ලබා දී ඔවුන් ගෝල කීයක් ලබා ගත්තාදැයි මට කියන්න.

answer:මට අවසන් යුරෝපීය රන් සපත්තු ජයග්‍රාහකයින් හතර දෙනාගේ ලැයිස්තුවක් ලබා දී ඔවුන් ගෝල කීයක් ලබා ගත්තාදැයි පහත දැක්වේ. 1. රොබට් ලෙවන්ඩොව්ස්කි, 2022-2021, ගෝල 35 2. රොබට් ලෙවන්ඩොව්ස්කි, 2021-2020, ගෝල 41 3. සිරෝ ඉමොබයිල්, 2020-2019, ගෝල 36 4. ලයනල් මෙසී, එල් 30 201, 2018. 18 -2017, ඉලක්ක 34ක්

question:பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.

answer:முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை விட வேறுபகை இல்லை.

Released under the MIT License.

has loaded